Skip to content
ஒரு துளிஅன்பு பல வஞ்சகத்தை வெல்லும்!
எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை!
சிறந்த பாடத்தை சதியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்!
அதிகப்படியான அன்பு கூட, சில சமயங்களில் அர்த்தமில்லாமல் போகும்!
பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம்
Everything is very open with a clear clarification of the challenges. It was truly informative. Your site is extremely helpful. Thanks for sharing!
Very Positive Quotes, Now I Am Better